• April 17, 2025
  • NewsEditor

4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி

ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது...
  • April 17, 2025
  • NewsEditor

மீண்டும் தாக்குதலுக்குள்ளான சின்னதுரை.. தாக்கியவர்கள் யார்..? என்ன காரணம்..?-பரபரப்பு பேட்டி

மீண்டும் தாக்குதலுக்குள்ளான சின்னதுரை.. தாக்கியவர்கள் யார்..? என்ன காரணம்..?-பரபரப்பு பேட்டி
  • April 17, 2025
  • NewsEditor

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய கோரி அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி ஒரு...
  • April 17, 2025
  • NewsEditor

காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஜுன் மாதம் முதல் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன்...
  • April 17, 2025
  • NewsEditor

Walnuts: மருத்துவ குணங்கள், சத்துகள் மிகுந்தது; உலர்ந்த வால்நட், ஊறவைத்த வால்நட் – எது பெஸ்ட்?

மற்ற நட்ஸ்களைவிட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டது வால்நட். இதை அப்படியே சாப்பிடுவது சிறந்ததா அல்லது ஊறவைத்து சாப்பிடுவது சிறந்ததா என்பதை விளக்குகிறார் உணவியல் நிபுணர் ரேகா எழில்குமார். வால்நட் வால்நட்டில் உள்ள சத்துக்கள்! வால்நட்டில் மாங்கனீசு, மெக்னீசியம்,...
  • April 17, 2025
  • NewsEditor

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் சட்டத்திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் தாக்கல்

சென்னை: நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு...
  • April 17, 2025
  • NewsEditor

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா: திருக்கொம்பு நடுதலுடன் தொடக்கம்.. | Photo Album

கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன் கௌமாரியம்மன் திருக்கொம்பு...
  • April 17, 2025
  • NewsEditor

அரசிதழில் பெயர் திருத்தம், மாற்றத்துக்கான இணையவழி சேவை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னை: பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும். தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்....