தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

விழுப்புரம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக...

தமிழ்நாடு அரசே உத்தரவு போடலாம்..!

அனைவருக்கும் பசுமை வணக்கம்! சிபில் ஸ்கோர்… இது உரிய அளவில் இல்லாவிட்டால், இன்றைக்கு வங்கிகளில் நம்மால் கடன்கள் வாங்கவே முடியாது. கிரெடிட் கார்டு கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள் என வங்கிகளில் இருந்து வாங்கியவர்கள், முறையாகத் திருப்பிச் செலுத்தாமல்...
  • July 10, 2025
  • NewsEditor

ரீரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘அம்பிகாபதி’!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார். இந்தப் படம் 2013 -ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதை இப்போது...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும் அடங்​கு​வர். அரசின் ‘உங்​கள் வீடு, கிராமத்​துக்கு திரும்​பு' பிரச்​சா​ரத்​தின் கீழ் மாவட்​டத்​தில்...

திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு: ரோடு ஷோ சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருவாரூர்: திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 2 நாள்...

“மாநில சுயாட்சி என்று உரிமை பேசும் முதல்வர் வழக்கை CBI-யிடம் ஏன் கொடுத்தார்?'' – சீமான் கேள்வி

சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்கு முன் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று, படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்....

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை...