US-China: “சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' – அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது. புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum) என்ற அந்த பூஞ்சை, மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும்...