சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது உழைக்​கும் வர்க்​கத்​தின் மீது நிகழ்த்​தப்​படும் வன்​முறை. விலை​வாசி உயர்வு, மின்​கட்​ட​ணம்,...

திண்டுக்கல்: “3 தலைமுறை கொத்தடிமையாக வாழ்கிறோம்..'' – பழங்குடியினர் புகாரால் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு ஊராட்சி சேர்ந்த புலிக்குத்தி காடு கிராமம் அருகே ஒரு தனியார் தோட்டத்தில்  3  பளியர் பழங்குடி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டு தங்கி இருந்துள்ளனர். இதற்காக கூலியாக பெண்களுக்கு...

பஹல்காமில் தாக்கியவர்கள் பாக். தீவிரவாதிகள்தான்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா திட்டவட்ட பேச்சு

புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார். மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர்...

Google: 'ஸ்ட்ரீட் வியூவில் பதிவான நிர்வாண படம்' – கூகுள் வழங்க வேண்டிய இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ கார் அர்ஜெண்டினாவில் ஒருவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததால், அந்த நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தில், அர்ஜெண்டினாவின் சிறிய கிராமத்த்தில் அந்த நபர் வீட்டின் பின்புறம் 6 அடி உயர சுவருக்கு...

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை – வெளியான லிஸ்ட்

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார். ஆபரேஷன் சிந்தூர்...