புதுடெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த வரியை மேலும் உயர்த்துவேன் என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு...
சென்னை: திருநங்கையர் மற்றும் இடை பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்ஜிபிடிக்யூஐஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமுதாயத்தைச் சேர்ந்த திருநங்கையர், மருவிய...
விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை...
சென்னை: நிர்வாகக் குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர்...
சென்னை: முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக திமுக அரசு போலி விளம்பர பிரச்சாரம் செய்து வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்பில் 41...
கிட்டத்தட்ட எல்லா சீசனிலும் வெயிலடிக்கிறது. திடீரென இரவில் மழை பெய்கிறது. காலையிலோ சுளீரென வெயில் காய்கிறது. அதில் இருந்து இயற்கையான முறையில் சருமத்தை எப்படிக் காப்பது என சொல்கிறார் சித்த மருத்துவர் தமிழ்க்கனி. Beauty * வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு...