• August 7, 2025
  • NewsEditor

சாதிய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆக. 9, 11-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்

திருச்சி: ​சா​திய கொலைகளை தடுக்க தனி சட்​டம் இயற்ற வலி​யுறுத்தி வரும் 9, 11-ம் தேதி​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார். திருச்சி விமான​நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தி​லும், பிற மாநிலங்​களி​லும் அதி​கரித்துவரும்...
  • August 7, 2025
  • NewsEditor

கொடிக் கம்பம் வழக்கில் அதிமுக, மதிமுக இடையீட்டு மனு

மதுரை: தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் இணைய விரும்​பும் கட்​சிகள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​ய​லாம் என மதுரை உயர்​நீ​தி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, இந்​திய கம்​யூனிஸ்ட்,...
  • August 7, 2025
  • NewsEditor

அதிமுகவுடைய அரசியல் நோக்கம் என்பது திட்டத்தைத் தடுப்பதாக இருக்கிறது – சுமன் கவி, அரசியல் விமர்சகர்

அதிமுகவுடைய அரசியல் நோக்கம் என்பது திட்டத்தைத் தடுப்பதாக இருக்கிறது – சுமன் கவி, அரசியல் விமர்சகர்
  • August 7, 2025
  • NewsEditor

“நியாயமற்ற நடவடிக்கை” – அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய்...
  • August 7, 2025
  • NewsEditor

எங்களை கிண்டலடிக்கத்தான் அரசு செலவில் மேடை அமைத்துக் கொடுக்கிறார்களா? – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது பாயும் பாமக!

சில தலைவர்கள் சொந்தக் கட்சியை வளர்க்க மெனக்கிடுவார்கள். ஆனால், தங்கள் கட்சியை வளர்க்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மெனக்கிட்டு வேலை செய்வதாக உற்சாகப்படுகிறார்கள் தருமபுரி பாமக-வினர். தரு​மபுரி மாவட்​டத்​துக்​கான பொறுப்பு அமைச்​ச​ராக இருக்​கும் அமைச்​சர் எம்​ஆர்​கே, தரு​மபுரிக்கு வரும்​போதெல்​லாம் பாமக-​வினரை சீண்​டு​வதையே...
  • August 7, 2025
  • NewsEditor

மொத்தமாக புரட்டிப்போட்ட மேகவெடிப்பு.. வெளியான ட்ரோன் காட்சி உத்தரகாசியின் தற்போதைய நிலை.. | PTD

மொத்தமாக புரட்டிப்போட்ட மேகவெடிப்பு.. வெளியான ட்ரோன் காட்சி உத்தரகாசியின் தற்போதைய நிலை.. | PTD
  • August 7, 2025
  • NewsEditor

பிரேமலதா, ஓபிஎஸ் உடனான சந்திப்பு: கூட்டணிக்குள் சேர்க்கவா… கூட்டணிக் கட்சிகளை அடக்கவா?

முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய விவகாரத்தை வைத்து ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்க, கூட்டணிக்குள் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் கட்சிகளை கொஞ்சம் அடக்கிவாசிக்க வைக்க, மாற்று முகாம் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புகளை திமுக ஊக்கப்படுத்தி வருவதாகவும் ஒரு...
  • August 6, 2025
  • NewsEditor

‘காத்தி’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கிய அனுஷ்கா!

அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாடம் ‘காத்தி’. இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,...