திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி: வசந்தி தேவி நினைவேந்தல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து
சென்னை: அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டும் திமுக அரசின் செயல்பாடுகளே முனைவர் வசந்தி தேவிக்கு செலுத்தும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல்...