அணு ஆயுத தாக்குதல் குறித்த பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள...