மதன் பாப் எனும் ‘நைட்ரஸ்-ஆக்சைடு’!
மதன் பாப்பை இந்த உலகம் காமெடியனாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் அவர் ஒரு காமெடியன் அல்ல. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவர் ஒரு ரியல் ஹீரோவை போல் வாழ்ந்தவர். எப்போதும் விலை உயர்ந்த ஆடைகளையும், விலை உயர்ந்த காலணிகளையும்,...