• August 12, 2025
  • NewsEditor

பொன்முடிக்கு எதிரான புகாரை போலீஸ் நிராகரிப்பு: நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு

சென்னை: சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தான் அளித்த புகாரை போலீ​ஸார் நிராகரித்து விட்​ட​தாக பாஜக வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார். முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, கடந்த...
  • August 12, 2025
  • NewsEditor

வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு தமிழ் பாடநூல்களை இலவசமாக வழங்கி வந்ததை நிறுத்திவைப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: வெளி​மாநில தமிழ் சங்​கங்​களுக்கு 40 ஆண்​டு​களாக தமிழ் பாடநூல்​கள் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​ததை நிறுத்திவைப்​பது கண்​டனத்​துக்​குறியது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: வெளி​மாநில தமிழ்ச்​சங்​கங்​களுக்கு சுமார் நாற்​பது ஆண்​டு​களாக...
  • August 12, 2025
  • NewsEditor

தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதே எங்களது வளர்ச்சி: சீமான் விளக்கம்

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீதி​மன்​றம், தேர்​தல்...
  • August 12, 2025
  • NewsEditor

வாயை கொடுத்து புண்ணாக்கிய பாக்., தளபதி.. ரோஸ்ட் செய்த நெட்டிசன்ஸ்கள்.. ”பாகிஸ்தான் குப்பை லாரி..”

வாயை கொடுத்து புண்ணாக்கிய பாக்., தளபதி.. ரோஸ்ட் செய்த நெட்டிசன்ஸ்கள்.. ”பாகிஸ்தான் குப்பை லாரி..”
  • August 12, 2025
  • NewsEditor

சென்னையில் பருவமழை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழையையொட்​டி, சென்​னை​யில் 4 துறை​கள் சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பணி​களை ஆய்வு செய்​து, அவற்றை விரைந்து முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அறி​வுறுத்​தி​னார். வடகிழக்குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, சோழிங்​கநல்​லூர் வட்​டம், பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தைச் சுற்​றி​யுள்ள...
  • August 12, 2025
  • NewsEditor

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவள்ளூர் நீதிமன்றம்

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்​ளிர​வில் கடத்​தப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக கைதான 7...
  • August 12, 2025
  • NewsEditor

‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் மேம்படுத்தப்படும் 4 ரயில் நிலையங்கள்: 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்

சென்னை: அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​படும் அரக்​கோணம், திருத்​தணி, கும்​மிடிப்​பூண்​டி, திரு​வள்​ளூர் ஆகிய 4 ரயில் நிலை​யங்​களை அடுத்த 5 மாதங்​களில் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர தெற்கு ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், சென்னை ரயில்வே...
  • August 12, 2025
  • NewsEditor

எத்தனை நாட்களுக்கு விஜய்? எல்லாமே பனையூரில்தானா? தவெகவில் என்னதான் நடக்கிறது? | Vijay | TVK | PTD

எத்தனை நாட்களுக்கு விஜய்? எல்லாமே பனையூரில்தானா? தவெகவில் என்னதான் நடக்கிறது? | Vijay | TVK | PTD