• August 12, 2025
  • NewsEditor

எதிர்பாராத விதமாக சிங்கமும், இளைஞரும் நேருக்கு நேர் சந்தித்த செம த்ரில் சம்பவம் | Minnal News

எதிர்பாராத விதமாக சிங்கமும், இளைஞரும் நேருக்கு நேர் சந்தித்த செம த்ரில் சம்பவம் | Minnal News
  • August 12, 2025
  • NewsEditor

திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னை: ​திரு​வனந்​த​புரத்​தில் இருந்து 5 எம்​பிக்​கள் உட்பட 150 பயணி​களு​டன் டெல்​லிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. விமானி​யின் திறமை​யால் உயிர் பிழைத்​த​தாக காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தெரி​வித்​தார். கேரள மாநிலம், திரு​வனந்​த​புரத்​தில் இருந்து...
  • August 12, 2025
  • NewsEditor

Sameera Reddy: `13 ஆண்டுகளுக்குப் பிறகு' – மீண்டும் நடிக்க வந்தது குறித்து சமீரா ரெட்டி

பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீரா ரெட்டி தற்போது மீண்டும் நடிப்புக்குத் தயாராகியிருக்கிறார். சிம்னி என்ற படத்தின் மூலம் அவர்...
  • August 12, 2025
  • NewsEditor

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: ​திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இந்​தி​யா​வில் கடந்த 60 ஆண்டுகளுக்​கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வரு​மான வரி சட்​டத்​துக்கு மாற்​றாக புதிய சட்​டம் இயற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்​டது....
  • August 12, 2025
  • NewsEditor

"மிகப் பெரிய சதி; ராகுல் காந்தியை…" – சித்தராமையாவுக்கு நெருங்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா

இந்திய தேர்தல் ஆணையமும், பா.ஜ.க-வும் சேர்ந்து போலி வாக்காளர்களைச் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் மோடி பிரதமரானார் என்றும், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டை குறைந்தபட்சம் நிரூபிக்கும்...
  • August 12, 2025
  • NewsEditor

Urvashi: " `கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் நடந்த சுவாரஸ்யமான விஷயம்" – ஊர்வசி ஷேரிங்ஸ்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஊர்வசி. நகைச்சுவை தொடங்கி அத்தனை கதாபாத்திரங்களையும் இயல்பாகச் செய்யும் அவருக்கு ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊர்வசி ஊர்வசி, சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத்தின்...
  • August 12, 2025
  • NewsEditor

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: இபிஎஸ் வாக்குறுதி

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர்...
  • August 12, 2025
  • NewsEditor

“ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' – மோடி – ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ரைன் வைத்த கோரிக்கை

2022-ம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியது. இதை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் எவ்வளவு முயற்சி செய்தும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையொட்டி, வரும் 15-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை...