• August 14, 2025
  • NewsEditor

“அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு

ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார். Read More
  • August 14, 2025
  • NewsEditor

Seeman: "காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..!" – கொந்தளித்த சீமான்

சென்னையில் ரிப்பன் மாளிகை முன்னால் 13 நாட்களுக்கும் மேலாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நேற்றிரவு (ஆகஸ்ட் 13) ‘அப்புறப்படுத்தியிருக்கிறது’ காவல்துறை. தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கையாண்ட விதத்துக்காக பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்களைச் சந்தித்த...
  • August 14, 2025
  • NewsEditor

என்னடா இப்படி கிளம்பிட்டீங்க…!! சினிமாவை மிஞ்சிய திருட்டு பம்பவம்.. நைசாக பேசி பணம் ஆட்டை…

என்னடா இப்படி கிளம்பிட்டீங்க…!! சினிமாவை மிஞ்சிய திருட்டு பம்பவம்.. நைசாக பேசி பணம் ஆட்டை…
  • August 14, 2025
  • NewsEditor

பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

புதுடெல்லி: “பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழும். பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்தது” என்று சுதந்திர தினத்தையொட்டிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி...
  • August 14, 2025
  • NewsEditor

ஆளுநர்: "தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன" – அடுக்கடுக்காக விமர்சித்த ஆர்.என்.ரவி!

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாட்டு நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மீது...
  • August 14, 2025
  • NewsEditor

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப் பட்ட நிலையில், அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் விடுவிக்கப்பட்டனர். Read...
  • August 14, 2025
  • NewsEditor

Anupama: ''அப்படத்தில் எனக்கு வசதியில்லாத உடைகளை அணிந்தேன்; மக்கள் வெறுத்தனர்!" – அனுபாமா பரமேஷ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் ‘பரதா’ என்ற தெலுங்கு திரைப்படம் இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் நடித்திருந்த ‘டிராகன்’ படமும் வெளியாகியிருக்கிறது. இதைத் தாண்டி மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘பைசன்’...
  • August 14, 2025
  • NewsEditor

“ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்” என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். இது...
  • August 14, 2025
  • NewsEditor

“உறுப்பினர் சேர்க்க `ஓரணியில் தமிழ்நாடு’ என பிச்சை எடுக்கிறார்கள்’’ – விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (14-8-2025) மாலை, `மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற...