• August 15, 2025
  • NewsEditor

மோடியின் சுதந்திர தின உரை: "தான் ஒரு RSS தயாரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்" – திருமா

டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் மோடியின் கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி தனது உரையில், 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பாராட்டிப்...
  • August 15, 2025
  • NewsEditor

சுதந்திர தினத்தன்று ராமேசுவரம் மீனவர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் சுதந்திர தினமான இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....
  • August 15, 2025
  • NewsEditor

திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album

உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக...
  • August 15, 2025
  • NewsEditor

50 ஆண்டு கால திரையுலக பயணம்: வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி நன்றி

50 ஆண்டு கால திரையுலக பயணத்துக்கு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து...
  • August 15, 2025
  • NewsEditor

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக...
  • August 15, 2025
  • NewsEditor

நெல்லை: கிருஷ்ண ஜெயந்திக்குத் தயாராகும் வண்ணமயமான கலைநயமிக்க மண் பானைகள்! | Photo Album

நெல்லையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு தயாராகும் வர்ணமயமான மண் பானைகள்.! Travel Contest : மண்ணில் படுத்துப்புரண்ட பக்தர்கள்! – கிருஷ்ணர் வளர்ந்தது இங்குதானா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk வணக்கம்,...
  • August 15, 2025
  • NewsEditor

ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் வசூல் அதிர்ச்சி கொடுத்த ‘வார் 2’

ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் மிக குறைந்த அளவிலேயே ‘வார் 2’ திரைப்படம் வசூல் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் தொடர்ச்சியாக பல்வேறு ஸ்பை யுனிவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. Read...
  • August 15, 2025
  • NewsEditor

ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் 60 பேர் பலி: உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன?

கிஷ்த்​வார்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக திடீர்...
  • August 15, 2025
  • NewsEditor

தூய்மைப் பணி: "11 மண்டலங்களை தனியார்மயமாக்கியது அதிமுக; அதற்கு அதிமுகவின் பதில் என்ன?" – திருமா

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். அடுத்த நாளான...