• August 6, 2025
  • NewsEditor

கோவை காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை: உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கோவை: கோவை – கடைவீதி காவல் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தற்கொலை கொண்ட விவகாரம் தொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் துறைக்குட்பட்ட கடைவீதி காவல் நிலையம்...
  • August 6, 2025
  • NewsEditor

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவருக்கு நடந்தது என்ன? – அக்கா கண்ணீர் பேட்டி

கோவை, பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். சென்டரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பெரியகடை வீதி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, ‘என்னை வெட்டுவதற்காக 50 பேர் துரத்தி வருகிறார்கள்’ என்று கூறி...
  • August 6, 2025
  • NewsEditor

“பொண்டாட்டி செத்துப்போன புருஷன் வரணும்ல..ஆசையாய் வாழ சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

“பொண்டாட்டி செத்துப்போன புருஷன் வரணும்ல..ஆசையாய் வாழ சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
  • August 6, 2025
  • NewsEditor

நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க...
  • August 6, 2025
  • NewsEditor

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, கொல்லப்பட்டவரின் பெயர்...
  • August 6, 2025
  • NewsEditor

Tourist Family: "நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும்" – சசிகுமார் குறித்து த்ரிஷா

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான...
  • August 6, 2025
  • NewsEditor

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது....
  • August 6, 2025
  • NewsEditor

US Tariff: “ட்ரம்பை அழைக்க மாட்டேன்; மோடியை அழைப்பேன்'' – பிரேசில் அதிபர் பேசியது என்ன?

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva), ‘அமெரிக்கா விதித்துள்ள வரிகளைக் குறித்து விவாதிக்க எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம்’, என்ற ட்ரம்ப்பின் அழைப்பை நிராகரித்துள்ளார். பிரேசில் அதன் நலன்களைக் காக்க...