• August 16, 2025
  • NewsEditor

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சோதனை: ரூ.1.68 கோடி, 6.75 கிலோ தங்கம் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சுரங்க மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...
  • August 16, 2025
  • NewsEditor

நலமருளும் நாகவள்ளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை: ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் வழிபாடு!

2025 ஆகஸ்ட் 29-ம் தேதி மண்ணிவாக்கம் மதனபுரம் ஏரிக்கரை ஸ்ரீநாகவள்ளி அம்மன் மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து...
  • August 16, 2025
  • NewsEditor

அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லம், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் பழநி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று (சனிக்கிழமை)...
  • August 16, 2025
  • NewsEditor

கூலியின் ‘சிக்கிட்டு’ பாடலுக்கு திரையரங்கில் செம வைப்! | Minnal News | மின்னல் செய்திகள் | Sun News

கூலியின் ‘சிக்கிட்டு’ பாடலுக்கு திரையரங்கில் செம வைப்! | Minnal News | மின்னல் செய்திகள் | Sun News
  • August 16, 2025
  • NewsEditor

குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: குவைத் நாட்​டில் இந்​தி​யர்​கள் உட்பட ஆசிய நாடு​களைச் சேர்ந்த ஏராள​மானோர் தொழிலா​ளர்​களாக வேலை செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் அங்கு நேற்று விஷ சாரா​யம் குடித்த நிலை​யில் 63 பேர் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டனர். இவர்​களில் பெரும்​பாலான​வர்​கள் இந்​தி​யர்​கள் என்று...
  • August 16, 2025
  • NewsEditor

Gold Rate: 'கொஞ்சம் கொஞ்சமாக குறையும் தங்கம் விலை' – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5-உம், பவுனுக்கு ரூ.40-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் விலை பெரிதாக மாற்றமில்லை, கடந்த சில தினங்களாக, கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5, ரூ.10 என குறைந்து வருகிறது....
  • August 16, 2025
  • NewsEditor

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்

சென்னை: சென்னையில் உள்ள மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களில் நேற்று 79-வது சுதந்​திர தினம் தேசி​யக் கொடியேற்றி விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. விழா​வில், சிறப்​பாகப் பணி​யாற்றி ஊழியர்​களுக்கு பரிசுகளும் வழங்​கப்​பட்​டன. சென்னை, கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின...