• August 16, 2025
  • NewsEditor

ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே எந்த மோதலும் இல்லை: ராம் மாதவ்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சித்தாந்த குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த மோதல்களும் இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய...
  • August 16, 2025
  • NewsEditor

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" – OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார். ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமியின் நான்காம்...
  • August 16, 2025
  • NewsEditor

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 

காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு திருவள்ளூர் மாவட்​டங்​களில் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. சுதந்​திர தினத்தை முன்​னிட்டு...
  • August 16, 2025
  • NewsEditor

சென்னை உலகத்திற்குள் ஒரு நாள்! – இளைஞரின் அனுபவப் பகிர்வு |#Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்  மெட்ராஸ்  எனக்காக காத்துக் கொண்டிருந்தது. பேருந்தில்  ஏறி...
  • August 16, 2025
  • NewsEditor

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் பாஜகவின் முதல் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின்...
  • August 16, 2025
  • NewsEditor

ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாமி வீட்டில் பரபரப்பு

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலே அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல, சீலப்பாடியில் உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, வள்ளலார் தெருவிலுள்ள மகள் இந்திராணி வீடு, மற்றும் வத்தகலகுண்டு சாலையில்...
  • August 16, 2025
  • NewsEditor

Heart Beat: 'மோதலும்.. காதலும்..' – 'ஹார்ட் பீட்' நடிகை அஸ்வதி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

Heart Beat 2: `இளையராஜா சார் உன் கண்ணீர் தூய்மையாக இருக்குனு சொன்னாரு’ – ஹார்ட் பீட் 2 டீம் பேட்டி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி...