• August 16, 2025
  • NewsEditor

‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக

சென்னை: “‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என...
  • August 16, 2025
  • NewsEditor

மும்பை: ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்த மூதாட்டி; ரூ.18 லட்சத்தை இழந்த `அதிர்ச்சி' சம்பவம்!

மும்பையில் பால் ஆர்டர் செய்ய  முயன்ற மூதாட்டி ஒருவர் 18.5 லட்ச ரூபாயை இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில் பால் வேண்டும்...
  • August 16, 2025
  • NewsEditor

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியது சூர்யாவின் ‘கருப்பு’

தீபாவளி வெளியீட்டில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் பின்வாங்கி இருக்கிறது. சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது இதன் வெளியீடு எப்போது என்பது பெரும் கேள்வியாக...
  • August 16, 2025
  • NewsEditor

‘மாற்றம் மட்டுமே நிலையானது!’ – இந்தியா திரும்பும் ஷுபன்ஷு சுக்லா ஆக.19-ல் பிரதமருடன் சந்திப்பு

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இன்று (ஆக.16) இந்தியா திரும்புகிறார். அவர் ஆகஸ்டு 19-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். கடந்த ஒரு வருடமாக சர்வதேச...
  • August 16, 2025
  • NewsEditor

"RSS ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை" – மோடியை விமர்சித்த கனிமொழி

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசியதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. “ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம் சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள்...
  • August 16, 2025
  • NewsEditor

அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள்...
  • August 16, 2025
  • NewsEditor

'Miss India, மாநில விருது, பிக்பாஸ்' – கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன் யார்?

கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 31 ஆண்டுக்கால கேரள நடிகர் சங்கத்தின் வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்படுவது என்பது...