• August 16, 2025
  • NewsEditor

மெகா கந்துவட்டி கொடுமை..ரூ.5 லட்சத்துக்கு ரூ.27 லட்சம் கட்டிய பெண் – மீண்டும் பணம் கேட்டு மிரட்டல்..

மெகா கந்துவட்டி கொடுமை..ரூ.5 லட்சத்துக்கு ரூ.27 லட்சம் கட்டிய பெண் – மீண்டும் பணம் கேட்டு மிரட்டல்..
  • August 16, 2025
  • NewsEditor

அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புகள்.. நவீன பங்குச்சந்தை மோசடிகள்…| நாகராஜ் பாலசுப்ரமணியம் | Sun News

அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புகள்.. நவீன பங்குச்சந்தை மோசடிகள்…| நாகராஜ் பாலசுப்ரமணியம் | Sun News
  • August 16, 2025
  • NewsEditor

ஆடி கிருத்திகை: பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திண்டுக்கல்: ஆடி கிருத்திகையையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு...
  • August 16, 2025
  • NewsEditor

"சேகர் பாபு டைரக்ஷன் மேற்பர்வை; அந்தக் கூலியும், இந்தக் கூலியும்..!" – சீமான் கலகல விமர்சனம்!

13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அடவடித்தனமாக அப்புறப்படுத்தியது திமுக அரசு. இதையடுத்து தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் பணி...
  • August 16, 2025
  • NewsEditor

ஆர்எஸ்எஸ் பெருமை பேசிய பிரதமர் மோடி – சுதந்திர தின உரையும், சில ரியாக்‌ஷன்களும்!

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசியது, அரசியல் ரீதியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேசினார், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதை எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி பார்ப்போம். நாடு முழு​வதும்...
  • August 16, 2025
  • NewsEditor

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்ததால் நேர்ந்த சோகம்; இளம்பெண் உட்பட 3 ஐ.டி ஊழியர்கள் உயிரிழப்பு

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அத்துடன் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும், இளம்பெண்களும் குவிந்திருக்கின்றனர்....
  • August 16, 2025
  • NewsEditor

திருப்பூர்: வடமாநில பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

திருப்பூர்: ஆட்டோவில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த, திருப்பூரில் பணியாற்றும் பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டு குவிகிறது. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில், சுதந்திரதினத்தை...
  • August 16, 2025
  • NewsEditor

ஐ.பெரியசாமி ED ரெய்டு: "இந்த அமலாக்கத்துறை ரெய்டெல்லாம் வெறும் ஏமாற்று வேலைதான்!" – சீமான்

திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது. திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருக்கும் இவரது வீடு, இவரது...
  • August 16, 2025
  • NewsEditor

‘மதராஸி’க்காக வில்லன் ரோலுக்கு ஒப்புக்கொண்ட வித்யூத்: ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்வு

‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட விவரத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பேட்டிகளை அளிக்க தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில்...