Mollywood: `ஏன் மலையாளத்தில் நடிகைகள் இல்லையா?'- நடிகை ஜான்வி கபூருக்கு எதிராக கொதித்த மலையாள நடிகை!
மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்தப் படம் பரம் சுந்தரி. ஶ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட்...