போன வாரம் 'அன்புமணி'; இந்த வாரம் 'ராமதாஸ்' – யார் பாமக தலைவர்?; பொதுக்குழு தீர்மானங்கள்!
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல், பாமகவில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. அதுவும், ‘யார் தலைவர்?’ என்கிற போட்டி கடுமையாக இருந்து...