-
August 6, 2025
-
NewsEditor
-
சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.40.5 கோடியில் தீவிர...