• August 20, 2025
  • NewsEditor

“ஒரு மோசமான படம் அதிகம் வசூலிப்பதால் நல்ல படம் ஆகிவிடாது” – ஆர்.கே.செல்வமணி வெளிப்படை

சென்னை: “ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூலிப்பது வேறு. ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூலித்தால் அது நல்ல படம் ஆகிவிடாது” என்று இயக்குநர்...
  • August 20, 2025
  • NewsEditor

பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பது குறித்து பரிசீலிக்க டிஜிபி-க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க...
  • August 19, 2025
  • NewsEditor

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு தனது சட்டங்களை மீறி செயல்படலாமா? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து பல கட்டுமானங்கள் உள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும்...
  • August 19, 2025
  • NewsEditor

"அதிகமா உதவறவுங்க அங்கதான் இருக்காங்க" – டிரை சைக்கிளில் இந்தியப் பயணம் செய்த யூடியூபர்ஸ் பகிர்வு

மதுரையைச் சேர்ந்த சிராஜ், அருண் என்ற இரண்டு யூடியூபர்கள்  கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள். கிட்டதட்ட 30,000 கி.மீ டிரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களைச் செய்திருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 14...
  • August 19, 2025
  • NewsEditor

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியே வெல்லும்: ஹெச்.ராஜா

சிவகங்கை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் மோடி தமிழகத்தின் மீது...
  • August 19, 2025
  • NewsEditor

விருதுநகர்: எரிந்து சாம்பலான வைக்கோல் கட்டுகள்; 4 மணி நேரத்திற்கு மேல் போராடிய வீரர்கள் |Photo Album

மட மடவென்று எரிந்த வைக்கோல் மட மடவென்று எரிந்த வைக்கோல் மட மடவென்று எரிந்த வைக்கோல் மட மடவென்று எரிந்த வைக்கோல் மட மடவென்று எரிந்த வைக்கோல் மட மடவென்று எரிந்த வைக்கோல் மட மடவென்று எரிந்த வைக்கோல் மட...