• August 20, 2025
  • NewsEditor

“தவெக மாநாடு எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது” – அப்பாவு கருத்து

திருநெல்வேலி: தவெக மாநாடு அரசியலில் எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு,...
  • August 20, 2025
  • NewsEditor

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என நேருவே ஒப்புக் கொண்டார்: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: “சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தால், இந்​தி​யா​வுக்கு பலன் இல்லை என்​பதை நேரு ஒப்​புக் கொண்​டார் ” என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார். தேசிய ஜனநாயக கூட்​டணி எம்.பி.க்கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்....
  • August 20, 2025
  • NewsEditor

‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!

அரசின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக பெறுவதற்கு  தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மெட்டா நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வாட்ஸ்அப் குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) சம்பந்தப்பட்ட...
  • August 20, 2025
  • NewsEditor

சென்னைக்குள் நுழைய கூடாது என பாஜக நிர்வாகி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: சென்னை மாநகருக்குள் நுழைய கூடாது என பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம்...
  • August 20, 2025
  • NewsEditor

Constitution (130th Amendment) Bill: "சர்வாதிகாரத்தின் தொடக்கம்… இதுவொரு கருப்பு மசோதா" – ஸ்டாலின்

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...