• August 21, 2025
  • NewsEditor

“அவரு என்ன பொறுத்தவரைக்கும் நடிகர் தான், அரசியல்வாதியா பாக்க வரல..மாநாட்டுக்கு வந்த சிறுவனின் பேட்டி

“அவரு என்ன பொறுத்தவரைக்கும் நடிகர் தான், அரசியல்வாதியா பாக்க வரல..மாநாட்டுக்கு வந்த சிறுவனின் பேட்டி
  • August 21, 2025
  • NewsEditor

பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா: மக்களாட்சி அடித்தளத்தை களங்கப்படுத்தும் செயல் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமருக்​குக் கீழான சர்​வா​தி​கார நாடாக இந்​தி​யாவை மாற்​று​வதன் மூலம் மத்​திய பாஜக அரசு அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​யும் அதன் மக்​களாட்சி அடித்​தளத்​தை​யும் களங்​கப்​படுத்த முடி​வெடுத்​து​விட்​டது என்று பிரதமர், முதல்​வர், அமைச்சர்களை பதவி நீக்​கம் செய்​யும் சட்​டமசோதா குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்...
  • August 21, 2025
  • NewsEditor

பிரதமர், முதல்வர் & அமைச்சர்களை நீக்க புதிய மசோதா? Imperfect Show 20.08.2025

* பிரதமர், முதல்வர் & அமைச்சர்களை நிக்க புதிய மசோதா? * இந்தியா சீனா உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும் – மோடி. * டெல்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டு. * சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு...
  • August 21, 2025
  • NewsEditor

100 தொகுதிகளில் 34 நாட்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து மக்களை சந்தித்த பழனிசாமி 

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 34 நாட்​களில் 10,000 கி.மீ. தூரம் பயணம் செய்​து, 100 தொகு​தி​களில் ‘மக்​களை காப்​போம், தமிழகம் மீட்​போம்’ பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​துள்​ளார். தமிழகம் முழு​வதும் சென்று மக்​களை சந்​திக்​கும் வகை​யில் ‘மக்​களை...
  • August 21, 2025
  • NewsEditor

கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம்

சென்னை: கோ​யில் நிதியை அரசு திட்​டங்​களுக்கு பயன்​படுத்​து​வது சமு​தா​யத்​தின் மீதான மறை​முக தாக்​குதல் என இந்து முன்னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கோயில்​களின் நிதியி​லிருந்து திருமண மண்​டபம் கட்​டும்...
  • August 21, 2025
  • NewsEditor

ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு...