எதிர்பாராத சூழ்நிலை… திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது – பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு
வரும் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நடிகை ரித்விகா தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். ரித்விகா இயக்குநர் பாலாவின் பரதேசி மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரித்விகா. தொடர்ந்து அடுத்தடுத்த...