• August 21, 2025
  • NewsEditor

கிராபிக்ஸ் பணிகள் தாமதம்: ‘விஸ்வம்பரா’ வெளியீடு ஒத்திவைப்பு

’விஸ்வம்பரா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ்...
  • August 21, 2025
  • NewsEditor

சுவாமிமலை கோயிலில் தானமாக வழங்கிய விடுதியை பாதுகாக்காத அறநிலையத் துறை!

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு வந்து தங்கி தரிசனம் செய்யும்...
  • August 21, 2025
  • NewsEditor

Instagram: 'துபாய் டு கேரளா' – பாட்டியின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானப் பணிப்பெண்!

துபாயில் எமிரேட்ஸ் விமானச் சேவையில் பணியாற்றும் ஜைனப் ரோஷ்னா என்ற பெண் தனது பாட்டியை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று கேரளா சென்றுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வைரலாகும் வீடியோவின்படி, ஜைனப் வீட்டுக்குள் நுழைகிறார்,...
  • August 21, 2025
  • NewsEditor

எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி

எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித் சார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில்,...
  • August 21, 2025
  • NewsEditor

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு, CRPF பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா...
  • August 21, 2025
  • NewsEditor

சீனா: "கல்யாணப் பொண்ணு உன் தங்கச்சிப்பா" – ட்விஸ்ட் கொடுத்த தாய்; ஆனாலும் திருமணம் நடந்தது எப்படி?

சீனாவின் சுஜோ என்ற இடத்தில் நடைபெறவிருந்த திருமணம், உணர்ச்சிவசமான குடும்ப மறு-ஒன்றிணைவாக மாறியிருக்கிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளம் கூறியிருப்பதன்படி, 2021ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மணமகனும் மணமகளும் தங்களது வாழ்க்கையின் மிகப் பெரிய நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது,...
  • August 21, 2025
  • NewsEditor

Shruti Haasan: "இது எனது தனிப்பட்ட விருப்பம்" – பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்கள் குறித்து ஸ்ருதி ஹாசன்

நடிகைகள் சிலர் தங்களது தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்வது வழக்கமான ஒரு விஷயம்தான். அப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் நடிகைகள் விமர்சனங்களுக்கு ஆளாவதும் உண்டு. ஸ்ருதி ஹாசன் அந்தவகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து...
  • August 21, 2025
  • NewsEditor

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு...