புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்...
நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் ஜெயராமும் அவருடைய மகனான காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் 2003-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆஷக்கல் ஆயிரம்’ படத்தின் பூஜை...
மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக இந்திப் படம் உருவாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மித்ரன். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எப்போது வெளியீடு என்பது இன்னும் முடிவாகவில்லை....
சென்னை: தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்படும் தனியார் தொழில்...
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில்...
புதுடெல்லி: மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக...