இரட்டை வாக்காளர் அட்டை விவகாரம்: தேஜஸ்வி யாதவ் மீது போலீஸில் புகார்
பாட்னா: பிஹாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஐனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடந்த சனிக்கிழமை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் 'ஆர்ஏபி2916120' என்ற எண்ணுடைய வாக்காளர்...