• October 12, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​திண்​டுக்​கல்​லில் சாலை விரி​வாக்​கத்​துக்​காக நிலத்தை அரசு கையகப்​படுத்​திய விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீடு வழங்க தாமத​மானதையடுத்​து, அம்மாவட்டத்​தில் உள்ள டாஸ்​மாக் வரு​வாயை நீதி​மன்ற கணக்​கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

திண்​டுக்​கல்லை சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர் தங்​களது கடைகள் அமைந்​திருந்த இடத்தை 2017-ம் ஆண்டு கையகப்​படுத்​தி​யதற்கு வழங்​கப்​பட்ட இழப்​பீட்​டில் குறைக்​கப்​பட்ட தொகையை வழங்​கக் கோரி 2019-ம் ஆண்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *