• October 12, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: திருப்​பதி சேஷாசலம் வனப் பகு​தி​யில் இருந்து செம்​மரங்​களை வெட்டி கடத்​திச் சென்று டெல்​லி​யில் ஒரு குடோனில் பதுக்கி வைத்​திருப்​ப​தாக திருப்​பதி அதிரடிப்​படை எஸ்​.பி. ஸ்ரீநி​வாஸுக்கு ரகசிய தகவல் கிடைத்​து.

இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவரை அதிரடிப் படை​யினர் பிடித்து விசா​ரித்​தனர். அவர் கொடுத்த தகவலின்​படி இன்​ஸ்​பெக்​டர் ஷேக் காதர் பாஷா தலை​மை​யில் சிறப்பு அதிரடிப் படை​யினர் டெல்லி சென்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *