• October 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக பூத் கிளை அமைக்​கும் பணி நிறைவடைந்த நிலை​யில், அதற்​கென நியமிக்​கப்​பட்ட மாவட்ட பொறுப்​பாளர்​கள், அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கின்​றனர். அவர்​கள் கட்​சிப் பணி​களில் ஈடு​படு​மாறு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்குஉட்​பட்ட ஒன்​றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப்பகு​தி​களில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவ​தற்காக,மாவட்​டம்​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்டு அப்​பணி​கள் முழு​மையடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், மாவட்​டப்பொறுப்​பாளர்​கள் அனை​வரும் அப்​பணி​யில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார்​கள். இவர்​கள் தங்​கள் மாவட்டத்​துக்கு உட்​பட்ட, தாங்​கள் சார்ந்த சட்​டப்​பேரவை தொகு​திகளில்கட்​சிப் பணி​கள், தேர்​தல்பணி​களில் ஈடுபட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *