• October 11, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.

கரூரில் தவெக தலைவர் விஜய் செப்.27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *