
சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் விஜய் தரப்பு மனு. த.நா அரசு நோக்கி, சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், “எடப்பாடி-அண்ணாமலை-விஜய்” என மூன்று அரசியல் எதிரிகள்.
அவர்களை எதிர்த்து தோற்கடிக்க ‘ஆபரேஷன் 39’ என புதிய ஒன்றை கையில் எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.
இன்னும் கூடுதலாக சில டாஸ்குகளையும் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். வொர்க்அவுட் ஆகுமா கோவை ஸ்கெட்ச்? இந்தப் பக்கம் விஜயை வைத்தும், கரூரை ஒட்டியும் அண்ணாமலை Vs நயினாருக்கு இடையே தொடரும் Cold War.