
பாட்னா: மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: