• October 9, 2025
  • NewsEditor
  • 0

அயோத்தி: வட தென்​னிந்​திய கலாச்​சார ஒற்​றுமைக்கு புதிய அடை​யாள​மாக அயோத்​தி​யில் தென்​னிந்​தி​யா​வைச் சேர்ந்த மூன்று துற​வி – இசை மேதைகளின் சிலைகள் திறந்​து​வைக்​கப்​பட்​டன.

தமிழகத்​தைச் சேர்ந்த தியாக​ராஜ சுவாமிகள், அருணாசல கவி மற்​றும் கர்​நாட​காவைச் சேர்ந்த புரந்தரதாசர் ஆகியோர் இசைத் துறைக்கு ஆற்​றிய பங்​களிப்பை கவுரவிக்​க​வும், வட மற்​றும் தென்​னிந்​திய கலாச்​சார சங்​கமத்​தின் அடை​யாளத்தை வெளிப்​படுத்​தும் வித​மாக​வும் அயோத்​தி​யில் அவர்​களுக்கு சிலையை நிறுவ உத்தர பிரதேச அரசு முடி​வெடுத்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *