• October 8, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தின் வட மாவட்​டங்​களில் பெய்த கனமழை காரண​மாக வெள்​ளப் பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்பட்டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 30 ஆக அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட நக்​ரகட்டா பகு​தியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்​தர் எம்​.பி. கஜேன் முர்​மு, சிலிகுரி எம்​எல்ஏ. சங்​கர் கோஷ் உள்​ளிட்​டோர் நேற்று முன்​தினம் பார்​வை​யிடச் சென்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *