• October 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை: மகா​ராஷ்டி​ரா, மத்​திய பிரதேசம், குஜ​ராத் மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள 18 மாவட்​டங்​களை உள்​ளடக்கி 4 ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய நெட்​வொர்க் கூடு​தலாக 894 கி.மீ. அதி​கரிக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *