• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 3,170 யானை​கள் உள்​ள​தாக வனத் துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​துள்​ளார். யானை​கள் பாது​காப்​பில் தமிழகம் நீண்​ட​கால​மாகவே முன்​னணி வகிக்​கிறது. இந்​நிலை​யில், கர்​நாடகா​வுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்​கிணைந்த யானை​கள் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

தமிழகத்​தில் புலிகள் காப்​பகங்​கள், வனவிலங்கு சரணால​யங்​கள், பிராந்​திய வனப் பிரிவு​கள் மற்​றும் ஒரு தேசி​யப் பூங்​கா​வில் நடத்​தப்​பட்ட கணக்​கெடுப்​பில் 2,043 வனத் துறைப் பணி​யாளர்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள் பங்​கேற்​றனர். மொத்​த​முள்ள யானை​களில் 44 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​தவை என்​பது தெரிய​வந்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *