• October 8, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: குளோபல் பின்​டெக் விழா​ மும்​பை​யில் நேற்று தொடங்​கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய​தாவது: உலகளா​விய நிதி தொழில்​நுட்ப தலைநக​ராக இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. நிதி தொழில்​நுட்​பத்​தில் புது​மை, அளவு மற்​றும் உள்​ளடக்​கத்​தில் புதிய அளவு​கோல்​களை இந்​தியா நிர்​ண​யித்​துள்​ளது.

தொழில்​நுட்​பம் என்​பது பொது நலனுக்​கான​தாக இருக்க வேண்​டும். எந்த நேரத்​தி​லும் அதனை மற்ற நாடு​களுக்கு எதி​ரான ஆயுத​மாக பயன்​படுத்​தக்​கூ​டாது. இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​தார். குளோபல் பின்​டெக் விழா​வில் குஜ​ராத் சர்​வ​தேச நிதி தொழில்​நுட்ப நகர ஐஎப்​எஸ்​சி-ல் வெளி​நாட்டு நாணய தீர்வு முறையை நிதி​யமைச்​சர் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *