• October 7, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று திருப்​பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாரா​வாரி பல்​லி​யில் குடும்ப நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க உள்​ளார். இதற்​காக, இன்று திருப்​பதி ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா வேளாண் பல்​கலைக்​கழக மைதானத்​தில் ஹெலி​காப்​டரில் வந்து இறங்க உள்​ளார்​.

இந்​நிலை​யில், இந்​தப் பல்​கலைக்​கழகத்​துக்கு நேற்று காலை​யில் இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது. வெடிகுண்டு நிபுணர்​கள் சோதனை நடத்​தி​ய​தில் வெடிகுண்டு எது​வும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *