• October 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார்.

பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு, அதற்கு தீவைத்து எரித்​தவர். இந்த வழக்​கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்​தார். இந்த வழக்​கில் பூஜா​ மடத்தின் நிர்​வாகி​யும் தொழில​திபரு​மான அபிஷேக் குப்​தா​வும் (32) கைதானார். பிறகு அபிஷேக் – பூஜா இடையே விரோதம் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *