• October 5, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் தசரா பண்​டிகையை கொண்​டாட மாமி​யார் வீட்​டிற்கு வந்த மரு​மக​னுக்கு 100 வகை​யான உணவு​களு​டன் பிரம்​மாண்ட விருந்து அளிக்​கப்​பட்​டது. அதோடு மரு​மக​னுக்கு ஒரு சவரன் நகை பரி​சாக வழங்​கப்​பட்​டது.

தெலங்​கானா மாநிலம், வனபர்த்தி மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் சிந்​து. இவருக்​கும் வாரங்​கலை சேர்ந்த சுரேஷ் என்​பவருக்​கும் கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு திருப்​ப​தி​யில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்​துக்கு பிறகு நவராத்​திரி பண்​டிகை வந்​த​தால் புதுமண தம்​ப​தி​யினர் கொத்​தகோட்​டா​விற்கு வரும்​படி பெண் வீட்​டார் அழைப்பு விடுத்​தனர். இதையேற்று சுரேஷும் சிந்​து​வும் கொத்​தகோட்​டாவுக்கு சென்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *