• October 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வது தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​
வைத்த ஆளுநரின் நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு ரிட் மனு தாக்​கல் செய்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் 2025-26-ம் நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்​றது. இதில், முன்​னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வதற்​கான மசோதா தாக்​கல் செய்​து, நிறைவேற்​றப்​பட்​டது. தொடர்ந்​து, ஆளுநர் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *