• October 4, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ரா என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி கேள்வி எழுப்பினார்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை​யும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்​களை​யும் எம்.ஏ.பேபி மற்​றும் எம்​.பி.க்​கள் ராதாகிருஷ்ணன், சிவ​தாசன், சச்​சி​தானந்​தம், அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர் உ.வாசுகி, எம்​எல்ஏ நாகை மாலி கொண்ட குழு​வினர் நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *