• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் சுமார் 6.13 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். வரும் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில் தெரி​வித்​தது. இதன்​படி சுமார் 12,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள் என்று தெரி​கிறது.

இந்த சூழலில் டிசிஎஸ் நிறு​வனத்​தில் இருந்து பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​களுக்கு முன்​கூட்​டியே நோட்​டீஸ் வழங்​கப்​படும். அவர்​களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்​கள் முதல் 2 ஆண்​டு​கள் வரையி​லான ஊதி​யம் இழப்​பீ​டாக வழங்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *