• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காலத்​தில் இந்​தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்​யப்​பட்​டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா – சீனா ராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் 45 பேர் உயி​ரிழந்​தனர்.இதன்​காரண​மாக, இரு நாடு​கள் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *