
Aruvar pvt. ltd சார்பில் C. வெங்கடேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வி. கஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் விதார்த் – ரக்ஷனா நடிப்பில் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘மருதம்’. சமூக அக்கறை மிக்க படைப்பாக விவசாயியின் வாழ்வை அழுத்தமாக சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நேர்காணலில் கலந்து கொண்டு ‘மருதம்’ படக்குழுவினர் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.