• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாடு முழு​வதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்​டிகை கொண்​டாப்​படும் நிலை​யில் அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: உழைப்​பின் உன்​னதத்தை அனை​வரும் அறிந்​து, செய்​யும் தொழிலை தெய்​வ​மென மதித்​து, அன்னை பராசக்​தி​யின் அருளை வேண்​டி, தொழில் சார்ந்த கருவி​களை தெய்​வத்​தின் திரு​வடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திரு​நாளாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *