• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் வீடு​களில் வளர்க்​கப்​படும் நாய்​களுக்​கும் மைக்​ரோசிப் பொருத்​தும் பணி ஒரு வாரத்​தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்​டத்​தில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​தார். சென்னை மாநக​ராட்சி மாமன்ற கூட்​டம், மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டம் தொடங்​கியதும் கரூரில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களுக்​கு, அனை​வரும் எழுந்து நின்று மவுன அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் கூட்​டத்​தில் பேசிய மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் பலர் நாய் தொல்​லை​யைக் கட்​டுப்​படுத்த வலி​யுறுத்​தினர். மைக்​ரோசிப் பொருத்​தும் பணி​யின் தற்​போதைய நில​வரம் மற்​றும் பயன்​கள் குறித்து கேள்வி எழுப்​பினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *