• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆ​யுத பூஜையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, சென்னை எழும்​பூர் – திரு​வனந்​த​புரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படும் என்று தெற்கு ரயில்வே அறி​வித்​துள்​ளது.

இது குறித்​து, தெற்கு ரயில்வே நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்​பட்​டு, நாளை மதி​யம் 2.05 மணிக்கு திரு​வனந்​த​புரம் வடக்கு நிலை​யத்தை அடை​யும். மறு​மார்க்​க​மாக, திரு​வனந்​த​புரம் வடக்கு நிலை​யத்​தில் இருந்து அக்​.5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்​பூரை வந்​தடை​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *